ஆதிமனிதன் இயற்கையைக் கடவுளாக கண்டான்

ஆதிமனிதன் இயற்கையைக் கடவுளாக கண்டான். உயிர் வாழ இயற்கையின் அரவணைப்பு அவனுக்கு தேவைப்பட்டது பிரபஞ்ச ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணமானது இயற்கை அதன் சமநிலையை பாதுகாப்பது மரம்செடி கொடிகளும் இயற்கையும் இதனாலேயே ஆதிமனிதன் சூரியனையும் காற்று மழை போன்றவற்றை வழிபட்டான். மரவழிபாடே இலிங்கவழிபாட்டுக்கு வளிவகுத்தது. அதனை கந்தழிவாழிபாடாக ஆதிமனிதன் கருதினான். மரங்கள் சூரியனில் இருந்து கதிர்களைப் பெற்று

தூதுளையின் மருத்துவக்குணம்

தூதுளையின் மருத்துவக்குணம் பற்றி சித்தர்கள் மிகவும் அழுத்தமாக கூறி இருக்கின்றனர். உடலுக்கு வலுவூட்ட உணவே மருந்தாகக் கண்டவர்கள் அவர்கள். மனிதனை படைத்த இறைவன் அவனுக்கு ஏற்படும் நோய்களையும் அதற்கான மருந்தையும் இயற்கையாக படைத்துள்ளான். அவற்றின் தன்மையை அறிந்து உலகுக்கு கொடுக்க சித்தர்களாகவும் மகரிஷிகளாகவும் வந்தான் இறைவன். அதை அறியாத மனிதர்கள் தம்முள் இருக்கும் இறைவன் அறிய

அன்னத்தின் மருத்துவக் குணங்கள்.

அன்னம் என்பது கிழத்தேய மக்ககளின் பிரதான உணவாகும். இவை பலவகையா நெல்லினம் இருந்தாலும். பொதுவாக பச்சையரிசி புழுங்கலரிசி என இருவகையில் அவை தயார்செய்யப்படுகின்றன. நெல்லை பச்சையாக குற்றி எடுப்பது பச்சையரிசி என்றும் நேல்லை வேகவைத்து காயவைத்து குற்றி எடுப்பது புழுங்கல் அரிசி என்றும் வேறுபடுத்துகின்றனர். அவற்றை உண்பதற்கு பயன்டுத்தும் முறைகளில் உள்ள தன்மையின் பிரகாரம் அதன்

விளாம்பழத்தின் மருத்துக்குணம்

விளாம்பழம் எங்கும் கிடைக்கக் கூடியது. இது பஞ்சவில்வங்களில் ஒன்று சிவபெருமானுக்கு பஞ்சவில்வத்தினால் அர்ச்சிப்பது சிறப்பு. இது பித்தத்தை போக்க வல்லது. பஞ்ச வில்வங்கள் வில்வதளம், விளாத்தி, கருநெச்சி, முட்கிளுவை, மாவிங்கு என்பன. இவை அனைத்துமே மருத்துதன்மை வாய்ந்தவை நேர்எண்ணங்களை ஏற்படுத்த வல்லவை. இந்தவகையில் விளாம்பழத்தின் மருத்துவ தன்மை தொடர்பாக பாதார்தகுண சிந்தாமணி குறிப்பிடுகையில். ‘எப்போதும் மெய்க்கிதமாம்

முடக்கற்றான் கொடியின் மருத்துவக்குணம்

முடக்கற்றான் என்பதை முடக்கறுத்தான் என்றும் சொல்வர். அப்படிப்பட்டது அந்த மூகிலி சித்தர்கள் பதாத்த குணசிந்தாமணியில் குறிப்பிடுகையில் ‘சூலைப்பிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவாய்வுங் கன்மலகுஞ்- சாலக் கடக்கத்தான் ஓடிவிடுங் காசினியை விட்டு முடக்கற்றான் றன்னை மொழி”என்றனர் சித்தர்கள் பொழிப்பு: 1. ‘சூலைப்பிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்:  சூலைப்பிடிப்ப, சொறிசிரங்கு, கரப்பான் போன்ற நோகளைப் போக்க வல்லது 2.

நாளும் ஒரு திருமந்திரம்

  கொல்லாமை கொலையே களவுகட் காமம்பொய் கூறல் மலைவான பாதக மாம்அவை நீக்கித் தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் கார்ந்தோர்க்கு இலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே பொழிப்பு: கொலை, களவு, கள்ளுண்டல், அறந்திறம்பிய காமம், பொய் என்னும் ஐந்தும் மாறா மயக்கம் தரும் பெரும்பாவமே இவ்வைந்தினையும் புரிவோர் சிவநடி சா ர்தல் இன்றித் தீவாய் நரகத்திடை வீழ்வர் மாறாத் துன்பத்தினை

சிவன் இரத்திரியும் அதில் அடங்கி இருக்கும் தத்துவமும்

சிவன் இராத்திரி என்றவுடன் ஞபகத்துக்கு வருவது நித்திரை இன்றி இரவு முழுவதும் விளித்து இருப்பதே. சிவனுக்கு ஓரு இராத்திரி அம்பிகைக்கு ஒன்பது இராத்திரி அதிலிருந்து விங்கிக் கொள்ள வேண்டியது அதன் முக்கியத்துவம் விளித்திருத்தல் என்பது நித்திரை விளித்திருப்பதாகவே எல்லோரும் கருதுகின்றனர். நித்திரை என்பது உலகவிவகாரத்தில் லயித்து அதில் மூழ்கி ஆன்மீகத்திலிருந்து விலகி ஆன்ம விடுதலையை எண்ணாது

எண்ணங்களும் நாம்பேசும் வார்த்தைகளும் பிரபஞ்சத்தில் தாக்கம் ஏற்படுத்த வல்லவை.

மனிதனுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தில் பின்னனியில் இருப்பது அவனது எண்ணங்களே அவை நேரானதாகவோ எதிரானதாகவோ இருக்கலாம். அவை பிரபஞ்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. எண்ணங்களுக்கு செயல்படுத்தும் ஆற்றல் உண்டு. நம்மையறியாமல் நம்மை செல்படுத்தும் வல்லமை அதற்கு உண்டு. எண்ணங்கள் நம்மில் இருந்து வெளிப்பட்டு விட்டால் அதை மீண்டும் பெறமுடியாது. அது செயல்படத் தொடங்கி விடும். அவை ஏற்படுத்தும்

எண்ணங்களும் நாம்பேசும் வார்த்தைகளும் பிரபஞ்சத்தில் தாக்கம் ஏற்படுத்த வல்லவை.

மனிதனுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தில் பின்னனியில் இருப்பது அவனது எண்ணங்களே அவை நேரானதாகவோ எதிரானதாகவோ இருக்கலாம். அவை பிரபஞ்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. எண்ணங்களுக்கு செயல்படுத்தும் ஆற்றல் உண்டு. நம்மையறியாமல் நம்மை செல்படுத்தும் வல்லமை அதற்கு உண்டு. எண்ணங்கள் நம்மில் இருந்து வெளிப்பட்டு விட்டால் அதை மீண்டும் பெறமுடியாது. அது செயல்படத் தொடங்கி விடும். அவை ஏற்படுத்தும்

“நாளும் ஒரு திருமந்திரம் “

  அறஞ்செயான் திறன் இருமலும் சோகையும் ஈளையும் வெப்புந் தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும் உருமிடி நாக முரோணி கழலை தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே பொழிப்பு: நீங்காத் துன்பத்தினைத் தரும் குத்திருமலும், குருதிக் குறைவாம் சோகையும், உடம்பெலாம் கொதிக்கும் உட்சூடும் இவை போன்ற பிறவும் நிலைபெற்ற நல்லறஞ் செய்யார்பால் நிகழ்வன. அச்சத்தையும் தரும் இடியும்,