Monthly Archives: May 2012

“பரம்பொருள் இன்பம்கானா மந்தர்கள் பிறப்பறுபற்ற பெருவாழ்வு அடையார் பிறவித்துயர் கொள்வேர் அவர்களே”

பரம்பொருள் இன்பம்கானா மந்தர்கள் பிறப்பறுபற்ற பெருவாழ்வு அடையார் பிறவித்துயர் கொள்வேர் அவர்களே. திருவடி உணர்வுடையார் உள்ளத்தில் சிறந்து வளங்குவான் பரம்பொருன் . எப்போதும் இறைசிந்தையில் இருத்தல் வேண்டும் அப்போதுதான் இறைவனுக்கு பயந்து வாழ்வார்கள். அப்போது அவர்கயளின் மனசாட்சிக்கு பயந்து நடப்பார். மனிதனுக்கு பயம் வரக்காரணம் பிளையாகச் செய்தாலே அதற்கு ஆரம்பத்தில் ஆசைதான் காரணமாக இருக்கும். அதை

அன்பான கருத்துத் தெரிவிக்கும் நேயர்களுக்கு……….

அன்பான கருத்துத் தெரிவிக்கும் நேயர்களுக்கு………. உங்கள் பெறுமதி மிக்க கருத்துக்களுக்கு நன்றி. எமது சேவை புனிதமானது மனிதனை மனிதனாக்கவும் அவன் அருள் இருந்தால் கடவுள்ளின் திருவடிநிலை அடையும் பணியுடன் அடையும் வரை காயத்தை கற்பமாக்கும் முறைகளை மனுக்குலத்துக்கு வழங்குவதுமாகும் இப்படியான சேவையில் ஒருசிலர் தவறாகப்புரிந்து பொருத்தமற்ற விளம்பரங்களை எவ்வித கருத்தும் இன்றி பரித்துரைக்க விளைகின்றனர் இதை

‘நிலையற்ற பொய்யன உலப்பொருட்களின் நாட்டம் நீங்கி உண்மை பொருளான பரம்பொருளில் நாட்டம் கொள்வதே வாய்மை’

வாய்மை என்பது உலகப்பொருட்களில் நாட்டம் கொள்ளாது உண்மைப் பொருளான பரம்பொருளின் நாட்டம் கொண்டு அதை அடைவதே வைராக்கியமா கொண்டு வாழ்க்கையை அர்ப்பணித்து அதற்காக வாழ்வதையே கருகின்றது. வாய்மையை பிரிக்கின்ற போது வாய் மை வாயாலும் மெய்யாகிய உடலாலும் இறைவனை அன்றி பொய்யான உலகப் பெருட்களில் நாட்டம் கொள்ளாது இருத்தல் என்பதைக் குறிக்கும். உலகப் பொருட்கள் என்னும்

பால்கறந்து அருந்துவதற்கான காலமும் இராபகல்ப்பாலின் குணமும்

பாலை பசுவின் மடியில்லிருந்து கறந்து எடுக்கப்பட்டு அதை அருவதற்கான நேரத்தை சித்தர்கள் வகுத்துள்ளனர். அதற்கான சித்தர்பாடலை நோக்கும் போது ‘ஆப்பான் முகூர்த்தத்து ளைங்கடிகைக் குள்ளுனது மீப்பான் மனுவர் விருந்தாகு – முப்பாயி ளஞ்சத்தான் கண்டற்கரியா னகிலமுன மஞ்சத்தா னுண்டலிருந் தாம்’ என்றார். பசுவின் பாலைக கறந்து மூன்றே முக்கால் நாளிகைக்குள் அல்லது ஐந்து நாளிகைக்குள் உட்கொள்ள

‘ஓம்காரத்துள்லொலி பெருக்கி ஆங்காரம் அடங்கி ஓங்காரமானது ஆன்மா’

  ஓம் என்னும் நாதம் உலகநாதம் அது படைப்பின் இரகசியம் ஒம் என்னும் நாமமே உலகில் முதல் தோன்றிய ஒலி அதுவே எல்லா படைப்புக்கும் அடிப்படை அதிலிருந்தே உலகம் தோன்றியது. பாரியஓம்கார ஒலி தூலப்பிரணவம் என்றும் அதனால் பருவுடல் இன்பம் பெறுகின்றது. நுண்மை ஓம் கார ஒலி நுண்ணுடலின் இன்ப வாயிலாகும் இது மேலைச் சொருபம்

“இல்லறம் ஏற்று நல்லறம் காத்து உறவில் துறவை கொண்டனர் ……..”

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் இல்லரவியலே அவர்கள் தத்துவ இயல் உடலை காயமாக்கி நோய்யற்ற வாழ்வை மனுக்குலத்துக்கு தந்தவர்கள் சித்தர்கள் சித்தர்கள் வாழ்வியல் விஞ்ஞான ஆய்வில் ஆக்கி வைத்தவர்கள் சித்தர்கள் வானியல் நீரியல் மண்ணியல் விண்யியல் கட்டவர் சித்தர்கள். அத்தனையும் விஞ்ஞானமாக்கி மெய்ஞானம் கண்டவர்கள் சித்தர்கள் சித்தர்கள் அறிவியல் படைத்தவன்

‘மதுரைஆதீனம்’

மதுரை ஆதீனம் ஏனைய ஆதீயினத்தை விட 1300 ஆண்டுகள் பழமையானதுடன் சமய குரவரால் தொற்று விக்கப்பட்ட பெருமைக்குரிய ஒரே ஒரு ஆதீயினமாகும் எனையவை சந்தான குரவர்களின் வழித்தொன்றலே. இது ஏனைய ஆதீயினங்களை விட 700 ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றுவிக்கப் பட்டது பெருமைக் குரியது. தமிழ்நாட்டில் சமயகுரவலர் காலத்தில் சமய போராட்டங்களும் மதமாற்றங்களும் நடந்ததை யாபவரும் அறிந்ததே.

‘சித்தர்கள் கூறும் பழமருத்துவம் -1′

  ‘சித்தர்கள் அறிவியல் சிந்திக்க வைக்கும் நவீன மருத்துவ உலகை ஆய்வுகள் செய்து நிரூபித்தனர் நவீன மருத்தவ அறிவியல் ‘ பழங்களில் உள்ள மருத்துவக் குணம்பற்றி சித்தர்கள்  கருத்தை நோக்குகையில் *** பாலைப்பழத்தின் மருத்துவக்குணம் பற்றி நோக்கும் போது ‘வாத கரப்பன் அறும் வல்லசி வெப்பந் வேது கிரந்தியுஞ்சாம் மென்பசியாம் – ஓதுமதன் கோலைப் பழித்தவிழிக்

“ஊனுடலில் உள்ளொளி பெருக்க………….”

ஊனுடலில் உள்ளொளி பெருக்க மூலதாரத்தில் அக்கினி மூண்டு ஆறாததரத்தில் தான் ஒளி பெருக்கி மும் மண்டலம் கடந்து முறையாய் உயந்து ஆக்ஞயில் முத்தீயாய் ஒளிந்து தன் ஒளிகாட்டும் இலக்கணம் தந்தவர் சித்தர்கள் ஆன்ம சித்தி பெற வழி செய்தவர்கள் சித்தர்கள் தன் காயத்தை திரியாக்கி காயத்திரி தந்தவர்கள் சித்தர்கள் தன் நலம் கருதா ஆத்ம நலம்

“சயனத்தின் சித்த மருத்துவ அறிவியல்”

சயனத்தில் பயன்படுத்தப்படும் பாயின் மருத்துவக்குணம் பற்றி குறிப்பிடுகையில் தாழம்பாயின் குணத்தைப் பார்க்கும் போது ‘தாழம்பாய் வாந்தி தலைசுற்றல் பாண்டுபித்தம் ஆழஞ்சேர் நீராமை யாம்பிணியும் – வீழுந்தண் ணீரிழிவும் போக்குமிக நேசித்த வர்குலத்திற் காரிழியுங் கூந்தன்மினே காண்’ என்றார்கள் சித்தர்கள் சயனத்துக்கு பயன்படுத்தும் பாயில் கூட மருத்துவம் கண்டவர்கள் நம் சித்தர்கள். தாழக் பாயில் சயனித்தால் வாந்தி,